#💟அன்பு கவிதைகள் 💟 #❤️அன்பு கவிதைகள்❤️ #அன்பு கவிதைகள் #அன்பு கவிதைகள்
அன்புக்கு எல்லை இல்லை ஆதரவுக்கு இன்பம் துன்பம் நிரந்தரம் இல்லை மனதில் மகிழ்ச்சி ரசித்து வடு
நீ தேடி போய் பேசும் உறவு விட உன்னை தேடி வந்து பேசும் உறவை என்றும் நேசி அன்பும் அழகு பண்பும் பழகு வாழ்க்கை உயரும் அழகாகும் வளமாகும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்
