#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #🌙இரவு காதல் கவிதைகள் 💞✍️ #இரவு காதல் கவிதைகள்
காதல் மழையே என் வாழ்க்கை துணையே நீ தான் அன்பே நீங்காத நினைவுகள் நீயே என் கண்கள் ரெண்டும் உன்னை தேடுதே என் காதல் வானம் நீயே உன் அன்பாய் உயிராய் நானே நம் கண்களில் தொடர்ந்து நம் இதயங்கள் இரண்டு சேர்ந்தோம் காதல் வளர்த்தோம் ஒன்று நன்று காதல் காவியம் ஒளியிலே நீ கவிதை ஆனதே என்னவளே என் நெஞ்சில் காதலாய் வளர்ந்தாய் பூக்களாய் மலர்ந்தாய் நீயே காதல் வளரும் சொர்க்கமே நீயும் நானும் சேர்ந்த நம் காதல் வாழும் காதல் மலரும்
செ சந்தானகிருஷ்ணன்
