(முஹம்மதே) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக.!
அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.!
ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.!
அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.!
அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.!
[அல்குர்ஆன் 96-1-5] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

