ShareChat
click to see wallet page
கன்யா பூஜை ============ இந்தப் பூஜையின் பலனை ஆயிரம் தேவையுடைய ஆதிசேஷனார்கூட அளவிட்டுக் கூறமுடியாது என்று நூல்கள் போதிக்கின்றன. நவராத்திரி ஒவ்வொரு நாளும் இரவு 2வயதுப் பெண் குழந்தை முதல் முறையே பத்து வயதுப் பெண் குழந்தை வரை தினம் ஒரு கன்னிகைக்கு ஸ்னாநாதி உபசாரங்களுடன் புது வஸ்திரமளித்து அன்னமளிக்க வேண்டும். ஒரு வயது கன்னிகை கூடாது. முதல் நாள் இரண்டு வயது கன்னிகையை 'குமாரி' என்ற பெயரால் பூஜிக்க வேண்டும். பலன் =தரித்திரநாசம் இரண்டாவது நாள் என்று பூஜிக்க கன்னிகையை 'திரிமூர்த்தி' மூன்று வயது வேண்டும். இது மாதிரி அந்தந்த பெயரால் கன்னிகைகளைப் பூஜிக்க வேண்டும். பலன் -தனதான்யவளம் நான்கு வயதான கன்னிகை - கல்யாணி=பகை ஒழிதல் ஐந்து வயதுள்ளவள் - ரோகிணி =. கல்வி வளர்ச்சி ஆறு வயதுள்ளவள் - காளிகா =துன்பம் நீங்குதல் ஏழு வயதுள்ளவள் - சண்டிகா =செல்வ வளர்ச்சி எட்டு வயதுள்ளவள் - சாம்பவீ  க்ஷேமம்= ஒன்பது வயதுள்ளவள் - துர்க்கை -பயம் நீங்குதல் பத்து வயதுள்ளவர் - சுபத்திரை. சர்வ மங்களங்களும் உண்டாகும் பத்து வயதிற்கு உட்பட்ட கன்னிகைகளைநவராத்ரி பூஜைக்கு கன்னிகைகளையே பூஜிக்கவேண்டும். 🚩🕉🪷🙏🏻 #📿நவராத்திரி பூஜை முறை🪔 #🎵 நவராத்திரி பஜனை ✨ #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #📖 நவராத்திரியின் புராணக் கதைகள் 🌺 #🪔 நவராத்திரி ஸ்பெஷல் பரிகாரங்கள் 🙏
📿நவராத்திரி பூஜை முறை🪔 - Kanya Pujan in Navratri Significance, Puja & Rituals Kanya Pujan in Navratri Significance, Puja & Rituals - ShareChat

More like this