சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஆவணங்களை ஒப்படைக்க கரூர் காவல் துறையினர் புறப்பட்டனர்
தவெக தலைவர் விஜய் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்ய காவல் துறை நடவடிக்கை
சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ள விமலா, நாமக்கல் மாவட்ட எஸ்பியாக பதவி வகிக்கிறார்
வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் எஸ்பிக்கள் சியாமளா தேவி, விமலா உள்ளனர்
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #விஜய் #🔷காங்கிரஸ்