ShareChat
click to see wallet page
#😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கரூரில் விடாத ஆம்புலன்ஸ் சத்தம்.. உலுக்கும் துயரம் கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 50-க்கும் மேற்பட்டவர்கள் மயக்கம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ள அம்மாவட்ட தலைமை அரசு ஹாஸ்பிடலுக்கு ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதால், பதற்றம் அதிகரித்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தெல்லாம் டாக்டர்கள், தலைமை ஹாஸ்பிடலுக்கு விரைந்துள்ளனர்.
😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி - ShareChat
00:46

More like this