ShareChat
click to see wallet page
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09|25 Cholan News ಓ " ரூ 10 லட்சம் நிவாரணம் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட  கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் விஜய் உயிரிழந்த  பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு கஸ்டாலின் அறிவிப்பு கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைநடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் ு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவிப்பு இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில்  கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு இன்று இரவே கரூர் புறப்படுகிறார். Share Chat / Cholan News JUST NOW 28/09|25 Cholan News ಓ ரூ 10 லட்சம் நிவாரணம் விஜய் நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட  கரூரில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்வு 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்உயிரிழந்துள்ளதாக அரசு தகவல் விஜய் உயிரிழந்த  பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேரின்குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு கஸ்டாலின் அறிவிப்பு கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணைநடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படும் ு முதலமைச்சர் முகஸ்டாலின் அறிவிப்பு இன்றே கரூர் செல்லும் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில்  கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு இன்று இரவே கரூர் புறப்படுகிறார். Share Chat / Cholan News - ShareChat

More like this