எனக்குக் கிடைக்க வேண்டியது ஒரு போதும் என்னை விட்டும் பறிபோகாது என என் உள்ளம் உணரும் போதும் , ..
எனக்கு கிடைக்காமல் செல்கின்றவை எனக்குரியவையல்ல என எனதுள்ளம் உணரும் போதும் , என் மனம் பெரும் நிம்மதியை அடைகிறது!
சில நேரங்களில் உங்கள் திட்டங்கள் உங்களை அழிப்பதற்கு முன்பு அல்லாஹ் உங்கள் திட்டங்களை அழித்துவிடுவான்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

