ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
[அல்குர்ஆன் 2:278]
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்- நீங்கள் தவ்பா செய்து இப்பாவத்திலிருந்தும் மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; கடன்பட்டோருக்கு நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
[அல்குர்ஆன் 2:279] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_136283_10fe5608_1762958134917_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=917_sc.jpg)
