ShareChat
click to see wallet page
#😢 பிரபல தமிழ் நடிகர் காலமானார். 🎭 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 பிரபல தமிழ் நடிகர் காலமானார்.
😢 பிரபல தமிழ் நடிகர் காலமானார். 🎭 - JUST NOW 10/11/25 Cholan News Cholan News பிரபல தமிழ் நடிகர் காலமானார்  துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த அபினய் வயது 44) இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்தார் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ எமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய் இதையடுத்து சிங்கார சென்னை ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார் அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம்வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்நிலையில் இன்று மணியளவில் அபிநய் காலமானார் அவரது மறைவு காலை திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி ள்ளது அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட 2 உறவினர்கள் யாரும் இல்லையாம் அபிநய்யின் மரணம் குறித்து அறிந்ததும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வாயிலாக Share Chat / Cholan News JUST NOW 10/11/25 Cholan News Cholan News பிரபல தமிழ் நடிகர் காலமானார்  துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் உடன் நடித்த அபினய் வயது 44) இன்று அதிகாலை சென்னையில் உயிரிழந்தார் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்  கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ எமை திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய் இதையடுத்து சிங்கார சென்னை ஜங்ஷன் போன்ற திரைப்படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருந்தார் அந்தப் படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. பின்னர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம்வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். இதன்பின்னர் பட வாய்ப்புகள் குறைந்தது தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இந்நிலையில் இன்று மணியளவில் அபிநய் காலமானார் அவரது மறைவு காலை திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி ள்ளது அபிநய்க்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட 2 உறவினர்கள் யாரும் இல்லையாம் அபிநய்யின் மரணம் குறித்து அறிந்ததும் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வாயிலாக Share Chat / Cholan News - ShareChat

More like this