ShareChat
click to see wallet page
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சாதனைகள் தொடரட்டும்! சரித்திரம் படைக்கட்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான திராவிட மாடல் அரசும் நம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்  பொறுப்பு வகிக்கும் விளையாட்டுத் துறையும்  நம் மாணவச் செல்வங்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களில் சர்வதேச சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது  ` மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச பாட்மின்டன் தொடர்களில் பங்கேற்று தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களைக் குவித்தவர் ` விளையாட்டு வீரர்களுக்கான விருது நாட்டின் உயரிய விருதான அர்ஜனனா பெற்று  நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த தங்கை  அவரின் சாதனைகள் தொடரவும் எண்ணற்ற இளையோரின் இலக்குகள் நிறைவேறவும் ஊக்கத் தொகை, உதவித் தொகை அளித்து துணை நிற்கிறதுநம் திராவிட மாடல் அரசு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாதனைகள் தொடரட்டும்! சரித்திரம் படைக்கட்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான திராவிட மாடல் அரசும் நம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்  பொறுப்பு வகிக்கும் விளையாட்டுத் துறையும்  நம் மாணவச் செல்வங்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களில் சர்வதேச சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது  ` மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச பாட்மின்டன் தொடர்களில் பங்கேற்று தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களைக் குவித்தவர் ` விளையாட்டு வீரர்களுக்கான விருது நாட்டின் உயரிய விருதான அர்ஜனனா பெற்று  நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த தங்கை  அவரின் சாதனைகள் தொடரவும் எண்ணற்ற இளையோரின் இலக்குகள் நிறைவேறவும் ஊக்கத் தொகை, உதவித் தொகை அளித்து துணை நிற்கிறதுநம் திராவிட மாடல் அரசு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat

More like this