Anbil Mahesh Forever
ShareChat
click to see wallet page
@anbilmaheshforever
anbilmaheshforever
Anbil Mahesh Forever
@anbilmaheshforever
Fan Page | Dravidian Stock | Trichy South
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - Q64 Gevula Q64 Gevula - ShareChat
வாழ்வை மாற்றும் காரணிகள்... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
களத்தில் அமைச்சர்... #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - களத்தில் அமைச்சர்ப |9T திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவல்பட்டு ஊராட்சி, அண்ணா நகரில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பைப் பார்வையிட்பார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! களத்தில் அமைச்சர்ப |9T திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நவல்பட்டு ஊராட்சி, அண்ணா நகரில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பைப் பார்வையிட்பார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! - ShareChat
திராவிடத்தின் தொடக்கம்... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - திராவிடத்தின் தொடக்கம்! அரசியல் ஆசான் என் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமாக விளங்கும் நீதிக்கட்சி உதயமான நாள்! ஆரியர்களின் அதிகாரம் மேலோங்கியிருந்த காலத்தில் எளிய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்த நீதிக்கட்சி தலைவர்களின் போராட்டத்தை என்றும் தொடர்வோம் திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவோம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திராவிடத்தின் தொடக்கம்! அரசியல் ஆசான் என் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமாக விளங்கும் நீதிக்கட்சி உதயமான நாள்! ஆரியர்களின் அதிகாரம் மேலோங்கியிருந்த காலத்தில் எளிய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தந்த நீதிக்கட்சி தலைவர்களின் போராட்டத்தை என்றும் தொடர்வோம் திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு இயங்குவோம்! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சாதனைகள் தொடரட்டும்! சரித்திரம் படைக்கட்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான திராவிட மாடல் அரசும் நம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்  பொறுப்பு வகிக்கும் விளையாட்டுத் துறையும்  நம் மாணவச் செல்வங்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களில் சர்வதேச சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது  ` மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச பாட்மின்டன் தொடர்களில் பங்கேற்று தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களைக் குவித்தவர் ` விளையாட்டு வீரர்களுக்கான விருது நாட்டின் உயரிய விருதான அர்ஜனனா பெற்று  நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த தங்கை  அவரின் சாதனைகள் தொடரவும் எண்ணற்ற இளையோரின் இலக்குகள் நிறைவேறவும் ஊக்கத் தொகை, உதவித் தொகை அளித்து துணை நிற்கிறதுநம் திராவிட மாடல் அரசு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சாதனைகள் தொடரட்டும்! சரித்திரம் படைக்கட்டும்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  தலைமையிலான திராவிட மாடல் அரசும் நம் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்  பொறுப்பு வகிக்கும் விளையாட்டுத் துறையும்  நம் மாணவச் செல்வங்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுக்களில் சர்வதேச சாதனையாளர்களாக உருவாக்கி வருகிறது  ` மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த மாற்றுத்திறன் மாணவி ஜெர்லின் அனிகா ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச பாட்மின்டன் தொடர்களில் பங்கேற்று தங்கம், வெள்ளி எனப் பதக்கங்களைக் குவித்தவர் ` விளையாட்டு வீரர்களுக்கான விருது நாட்டின் உயரிய விருதான அர்ஜனனா பெற்று  நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை தேடித் தந்த தங்கை  அவரின் சாதனைகள் தொடரவும் எண்ணற்ற இளையோரின் இலக்குகள் நிறைவேறவும் ஊக்கத் தொகை, உதவித் தொகை அளித்து துணை நிற்கிறதுநம் திராவிட மாடல் அரசு! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat
வாசிப்பு தாத்தா... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
பயணங்கள் சிறக்கட்டும்... #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - பயணங்கள் சிறக்கட்டும்! திருவெறும்பூர் தொகுதியில்  ரூ 78.5 லட்சம் மதிப்பீட்டில்  13 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1,632 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அரசின் வழங்கி வாழ்த்தினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! பயணங்கள் சிறக்கட்டும்! திருவெறும்பூர் தொகுதியில்  ரூ 78.5 லட்சம் மதிப்பீட்டில்  13 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 1,632 மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அரசின் வழங்கி வாழ்த்தினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! - ShareChat
அன்பில் in திருவெறும்பூர்... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - அன்பில் in திருவெறம்பூர்! திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடத்தை திறந்துவைத்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அன்பில் in திருவெறம்பூர்! திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வைப்பறையுடன் கூடிய சமையலறைக் கட்டடத்தை திறந்துவைத்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி! - ShareChat
உடன்பிறப்பு... #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺அரசியல் 360🔴 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 0- உடன்பிறப்பு! எங்கள் பயிற்சிப் பாசறை அறிவாலயம் சமூகநீதி தத்துவக் கோட்பாடு எங்கள் எங்கள் கொள்கை ஆயுதம் பகுத்தறிவு நாங்கள் ஏந்தும் கொடி கருப்பு சிவப்பு! 0- உடன்பிறப்பு! எங்கள் பயிற்சிப் பாசறை அறிவாலயம் சமூகநீதி தத்துவக் கோட்பாடு எங்கள் எங்கள் கொள்கை ஆயுதம் பகுத்தறிவு நாங்கள் ஏந்தும் கொடி கருப்பு சிவப்பு! - ShareChat
செயல் வீரர்... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - செயல் வீரர்! எல்லார்க்கும் எல்லாம் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் பெருங்கனவை நனவாக்க செயல் வீரராகக் களம்கண்டு வெற்றிக் கொடிகளை ஏற்றி வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர்  திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செயல் வீரர்! எல்லார்க்கும் எல்லாம் என்ற மாண்புமிகு முதலமைச்சரின் பெருங்கனவை நனவாக்க செயல் வீரராகக் களம்கண்டு வெற்றிக் கொடிகளை ஏற்றி வருகிறார் மாண்புமிகு துணை முதலமைச்சர்  திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - ShareChat