#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 16 ஆம் தேதி வியாழக்கிழமை 2.10.2025
🌼
திதி : இன்று மாலை 03.45 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
🌼
நட்சத்திரம் : இன்று காலை 06.52 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
🌼
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.
🌼
நல்ல நேரம்...
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌼
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
🌼
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🌼
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🌼
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.
🌼
சந்திராஷ்டம நட்சத்திரம்
காலை 06.52 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை
🌼
வழிபாடு
🙏 துர்க்கை அம்மனை வழிபட செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும்.
🌼
விரதாதி விசேஷங்கள் :
திருவோண விரதம்
விஜய தசமி
கரிநாள்
🌼
எதற்கெல்லாம் சிறப்பு?
கல்வி ஆலோசனை பெற நல்ல நாள்.
🌼
புதிய பொறுப்புகள் பெறுவதற்கு உகந்த நாள்.
🌼
முன்னோர்களை வழிபடுவதற்கு சாதகமான நாள்.
🌼
கால்நடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து #📸பக்தி படம் #🌸✨ இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் 🙏
