ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
ShareChat
click to see wallet page
@vsm9876543210
vsm9876543210
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #📸பக்தி படம் #✨கடவுள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - மனம் உடையும் போதெல்லாம் ஸ VSI முன்னே தவறாமல் உன் கண் தோன்றி தரிசனம் தருவேன் நமசிவாய 9 ஓம் மனம் உடையும் போதெல்லாம் ஸ VSI முன்னே தவறாமல் உன் கண் தோன்றி தரிசனம் தருவேன் நமசிவாய 9 ஓம் - ShareChat
#🌺 சஷ்டி விரதம் 🙏 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 26.11.2025 🌺 திதி : இன்று இரவு 08.21 வரை சஷ்டி. பின்னர் சப்தமி . 🌺 நட்சத்திரம் : இன்று இரவு 10.42 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம். 🌺 அமிர்தாதியோகம்: இன்று இரவு 10.42 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம். 🌺 நல்ல நேரம்... காலை : 09.15 முதல் 10.15 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை 🌺 ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌺 எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🌺 குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை. 🌺 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌺 சந்திராஷ்டம நட்சத்திரம் இரவு 10.42 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம் 🌺 வழிபாடு 🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும். 🌺 விரதாதி விசேஷங்கள் : திருவோண விரதம் கரிநாள் சஷ்டி 🌺 எதற்கெல்லாம் சிறப்பு? கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள். 🌺 விதை விதைப்பதற்கு உகந்த நாள். 🌺 வழக்குகளை ஆரம்பிப்பதற்கு நல்ல நாள். 🌺 புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.. #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #✨கடவுள்
🌺 சஷ்டி விரதம் 🙏 - [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ - ShareChat
#🕉️ஓம் முருகா #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐
🕉️ஓம் முருகா - ShareChat
00:16
#🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐வாழ்த்து #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 - ShareChat
00:07
*நாளை கார்த்திகை சஷ்டியுடன் வரும் திருவோண விரதம் இப்படி வழிபட்டால் வறுமையும், துன்பமும் நீங்கும்.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் ஆகியவற்றில் விரதம் இருப்பது முருகப் பெருமானின் அருளை பெற்றுத் தரும். அதிலும் கார்த்திகை மாதத்தில் சஷ்டி மற்றும் திருவோணம் விரதம் இணைந்து ஒரே வருவது மிகவும் அற்புதமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, மகிழ்ச்சியும், செல்வ வளமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 🌹 பொதுவாகவே சஷ்டி திதி முருகப் பெருமானுக்கும், திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கும் மிகவும் உகந்ததாகும். இந்த இரண்டு விரதங்களும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களாகவும், பக்தர்களின் துன்பம் அனைத்தையும் போக்கி, வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் விரதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. காரணம், முருகப் பெருமானை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமான ஏற்படுத்தப்பட்டது தான் கார்த்திகை நட்சத்திரமும், கார்த்திகை மாதமும். 🌹 கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியும், பெருமாளுக்குரிய திருவோண விரதமும், பெருமாள் வழிபாட்டிற்குரிய புதன்கிழமையில் வருவது மிக மிக சிறப்புக்குரியதாகும். இந்த நாளை தவற விடாமல், மிக எளிமையான முறையில் வீட்டிலோ அல்லது கோவிலிலோ சென்று வழிபட்டால் முருகப் பெருமானின் அருளால் வினைகளும், துன்பங்களும், பெருமாளின் அருளால் வறுமையும் முற்றிலுமாக தீர்ந்து விடும். வேண்டுதல்கள் நிறைவேறுவதுடன், பல நன்மைகளையும் ஒரே நாளில் பெற முடியும் என்பதால் இந்த நாள் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி உடன் இணைந்து திருவோண நட்சத்திரம் வருகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பக்தியுடன் விரதம் மேற்கொள்ள வேண்டும். முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களும், பெருமாளுக்கு துளசி இலைகளையும் படைத்து வழிபட வேண்டும். அன்றைய தினம் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு சென்றோ இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம். அதே போல் முருகனுக்கு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்தும், ஷட்கோண கோலமிட்டு ஆறு விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். 🌹 முருகப் பெருமானுக்கு பால், பழமும், பெருமாளுக்கு கற்கண்டும் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்குரிய"ஓம் சரவண பவ" மந்திரத்தையும், பெருமாளுக்குரிய "ஓம் நமோ நாராயணா" மந்திரத்தையும் 108 முறை சொல்லியோ, அல்லது எழுதியோ வழிபட வேண்டும். இதனால் முருகப் பெருமான் மற்றும் பெருமாளின் அருள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதனால் துன்பங்களும், வறுமை நிலையும் மாறும். முடிந்தால் மாலை நேரத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். 🌹 இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவதும், யாருக்காவது ஒருவருக்கு அன்னதானம் வழங்குவதும் மிகவும் சிறந்தது. தாங்க முடியாத துன்பத்தில் இருப்பவர்கள், பல ஆண்டுகளாக குழந்தை வரத்திற்காக காத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த நாளில் விரதம் இருந்து, பக்தியுடன் வழிபடுவதால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து #🌹Happy Wednesday
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - மாமனுக்கும்மருமகனுக்கும்ஒரே நாளில்விரதம் Nov கார் 26 10 திருளணவ்திதகஇவ்படிவன்ப நாளை வரும் விரதம் இப்படிவழிபட்டால் வறுமைுழ் துன்பமும்நீங்கும் மாமனுக்கும்மருமகனுக்கும்ஒரே நாளில்விரதம் Nov கார் 26 10 திருளணவ்திதகஇவ்படிவன்ப நாளை வரும் விரதம் இப்படிவழிபட்டால் வறுமைுழ் துன்பமும்நீங்கும் - ShareChat
*நாளை கார்த்திகை சஷ்டியுடன் வரும் திருவோண விரதம் இப்படி வழிபட்டால் வறுமையும், துன்பமும் நீங்கும்.* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம் ஆகியவற்றில் விரதம் இருப்பது முருகப் பெருமானின் அருளை பெற்றுத் தரும். அதிலும் கார்த்திகை மாதத்தில் சஷ்டி மற்றும் திருவோணம் விரதம் இணைந்து ஒரே வருவது மிகவும் அற்புதமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, மகிழ்ச்சியும், செல்வ வளமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. 🌹 பொதுவாகவே சஷ்டி திதி முருகப் பெருமானுக்கும், திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கும் மிகவும் உகந்ததாகும். இந்த இரண்டு விரதங்களும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களாகவும், பக்தர்களின் துன்பம் அனைத்தையும் போக்கி, வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் விரதமாகவும் கருதப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் சஷ்டி மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. காரணம், முருகப் பெருமானை வளர்த்தெடுத்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமான ஏற்படுத்தப்பட்டது தான் கார்த்திகை நட்சத்திரமும், கார்த்திகை மாதமும். 🌹 கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டியும், பெருமாளுக்குரிய திருவோண விரதமும், பெருமாள் வழிபாட்டிற்குரிய புதன்கிழமையில் வருவது மிக மிக சிறப்புக்குரியதாகும். இந்த நாளை தவற விடாமல், மிக எளிமையான முறையில் வீட்டிலோ அல்லது கோவிலிலோ சென்று வழிபட்டால் முருகப் பெருமானின் அருளால் வினைகளும், துன்பங்களும், பெருமாளின் அருளால் வறுமையும் முற்றிலுமாக தீர்ந்து விடும். வேண்டுதல்கள் நிறைவேறுவதுடன், பல நன்மைகளையும் ஒரே நாளில் பெற முடியும் என்பதால் இந்த நாள் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 26 ம் தேதி கார்த்திகை மாத வளர்பிறை சஷ்டி உடன் இணைந்து திருவோண நட்சத்திரம் வருகிறது. இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, பக்தியுடன் விரதம் மேற்கொள்ள வேண்டும். முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களும், பெருமாளுக்கு துளசி இலைகளையும் படைத்து வழிபட வேண்டும். அன்றைய தினம் காலையிலோ அல்லது மாலையிலோ வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு சென்றோ இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம். அதே போல் முருகனுக்கு ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்தும், ஷட்கோண கோலமிட்டு ஆறு விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். 🌹 முருகப் பெருமானுக்கு பால், பழமும், பெருமாளுக்கு கற்கண்டும் நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். முருகப் பெருமானுக்குரிய"ஓம் சரவண பவ" மந்திரத்தையும், பெருமாளுக்குரிய "ஓம் நமோ நாராயணா" மந்திரத்தையும் 108 முறை சொல்லியோ, அல்லது எழுதியோ வழிபட வேண்டும். இதனால் முருகப் பெருமான் மற்றும் பெருமாளின் அருள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும். இதனால் துன்பங்களும், வறுமை நிலையும் மாறும். முடிந்தால் மாலை நேரத்தில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வரலாம். 🌹 இந்த நாளில் பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வழிபடுவதும், யாருக்காவது ஒருவருக்கு அன்னதானம் வழங்குவதும் மிகவும் சிறந்தது. தாங்க முடியாத துன்பத்தில் இருப்பவர்கள், பல ஆண்டுகளாக குழந்தை வரத்திற்காக காத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த நாளில் விரதம் இருந்து, பக்தியுடன் வழிபடுவதால் உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🤔 ஆன்மீக சிந்தனைகள் - மாமனுக்கும்மருமகனுக்கும்ஒரே நாளில்விரதம் Nov கார் 26 10 திருளணவ்திதகஇவ்படிவன்ப நாளை வரும் விரதம் இப்படிவழிபட்டால் வறுமைுழ் துன்பமும்நீங்கும் மாமனுக்கும்மருமகனுக்கும்ஒரே நாளில்விரதம் Nov கார் 26 10 திருளணவ்திதகஇவ்படிவன்ப நாளை வரும் விரதம் இப்படிவழிபட்டால் வறுமைுழ் துன்பமும்நீங்கும் - ShareChat
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #📸பக்தி படம் #✨கடவுள்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ( நீ மிகப்பெரிய பொக்கிஷமாக நினைக்கக்கூடிய ஒரு விஷயம் தேடி வரப் உன்னை போகின்றது நீ சற்றும் எதிர்பார்க்காத பெருமகிழ்ச்சியை கொடுத்து நான் உனனை இன்பத்தில் மிதக்க வைப்பேன் ்கு நீ என முழு நிறைவோடு நன்றி செலுத்தக்கூடிய விட்டது, என் ஆலயத்திற்கு நீ வந்து நேரம் போகின்றாய் நல்ல காலம் என்னை தேடி வர வாழ்வில் பிறந்து விட்டது ! ன நமசிவாய ( நீ மிகப்பெரிய பொக்கிஷமாக நினைக்கக்கூடிய ஒரு விஷயம் தேடி வரப் உன்னை போகின்றது நீ சற்றும் எதிர்பார்க்காத பெருமகிழ்ச்சியை கொடுத்து நான் உனனை இன்பத்தில் மிதக்க வைப்பேன் ்கு நீ என முழு நிறைவோடு நன்றி செலுத்தக்கூடிய விட்டது, என் ஆலயத்திற்கு நீ வந்து நேரம் போகின்றாய் நல்ல காலம் என்னை தேடி வர வாழ்வில் பிறந்து விட்டது ! ன நமசிவாய - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய செவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 25.11.2025 🌷 திதி : இன்று இரவு 08.07 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி . 🌷 நட்சத்திரம் : இன்று இரவு 09.26 வரை உத்திராடம் . பின்னர் திருவோணம். 🌷 அமிர்தாதியோகம்: இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். 🌷 நல்ல நேரம்... காலை : 08.15 முதல் 09.00 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை 🌷 ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌷 எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை. 🌷 குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌷 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌷 சந்திராஷ்டம நட்சத்திரம் இரவு 09.56 வரை மிருகசீரிடம் பின்பு திருவாதிரை 🌷 வழிபாடு 🙏 முருகரை வழிபட நன்மை உண்டாகும். 🌷 எதற்கெல்லாம் சிறப்பு? சாந்தி பூஜைகள் செய்வதற்கு உகந்த நாள். 🌷 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள். 🌷 நந்தவனம் அமைப்பதற்கு நல்ல நாள். 🌷 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள். #🕉️ஓம் முருகா #🌻Happy Tuesday #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #💐வாழ்த்து
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - வளர்பிறைபஞ்சமி Ediy கார்த்திகை நவமீபர் வாராஹிஅம்மன்அருள் ஆசியோடு di ८ செவ்வாய்கிழமை காவலவணக்கம் வளர்பிறைபஞ்சமி Ediy கார்த்திகை நவமீபர் வாராஹிஅம்மன்அருள் ஆசியோடு di ८ செவ்வாய்கிழமை காவலவணக்கம் - ShareChat
#🌻Happy Tuesday #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🌻Happy Tuesday - ShareChat
00:18
#🕉️ஓம் முருகா #✨கடவுள் #🌞காலை வணக்கம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🕉️ஓம் முருகா - ShareChat
00:29