
ஆன்மிக பதிவுகள் மற்றும் பயனுள்ள தகவல்கள்
@vsm9876543210
பெண்கள் கமெண்ட் இல் பதில் பேசுபவர்கள் பிளாக் தான்.
*வளர்பிறை அஷ்டமி வழிபாட்டில் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வழிபாட்டிற்கு அஷ்டமி மிகச் சிறந்த நாளாகும். அதுவும் நாளை வளர்பிறை அஷ்டமியாக இருக்கிறது.அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள். நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என்று ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
☘️
பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன.ஆனால் வளர்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவரை எந்த எந்த நேரத்திலும் வழிபடலாம்.அதுவும் கார்த்திகை மாத சுக்ர வார வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். இன்றைய நாளில் பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.
இன்று பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயிலுக்குச் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்களைச் சொல்லி வணங்கினால் உங்களைச் சுற்றியிருக்கிற தீவினைகள் விலகும்.
☘️
உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் படிப்படியாக நிறைவேறி வருவதை உணர ஆரம்பிப்பீர்கள். இதுவரையில் பைரவரை வணங்காதவர்கள், அஷ்டமி தினங்களைக் குறித்து வைத்துக் கொண்டு பைரவர் வழிப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். தொடர்ச்சியாக ஏதேனும் மூன்று வளர்பிறை அஷ்டமியன்று மாலை நேரத்தில் பைரவருக்கு செவ்வரளிப் பூமாலை சாற்றி, செவ்வாழைப்பழங்கள் கொண்டு பூஜித்து வந்தால், துன்பங்கள் விலகி, வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ள ஆரம்பிக்கும். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
*வளர்பிறை அஷ்டமி வழிபாட்டில் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
வழிபாட்டிற்கு அஷ்டமி மிகச் சிறந்த நாளாகும். அதுவும் நாளை வளர்பிறை அஷ்டமியாக இருக்கிறது.அஷ்டமி பைரவருக்கு உகந்த நாள். நம் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும் வழிபாடுகள் செய்வதற்கு சிறந்த தினம் அஷ்டமி தினம் என்று ஆன்மிகப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
☘️
பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன.ஆனால் வளர்பிறை அஷ்டமி தினமான இன்று பைரவரை எந்த எந்த நேரத்திலும் வழிபடலாம்.அதுவும் கார்த்திகை மாத சுக்ர வார வளர்பிறை அஷ்டமி தினம் பைரவர் வழிபாடு செய்ய சிறந்த தினமாகும். இன்றைய நாளில் பைரவரை வழிபடுவதால் சிவபெருமானின் அருள் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது.
இன்று பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள பைரவர் கோயிலுக்குச் பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்களைச் சொல்லி வணங்கினால் உங்களைச் சுற்றியிருக்கிற தீவினைகள் விலகும்.
☘️
உங்களது நீண்ட நாள் பிரார்த்தனைகள் படிப்படியாக நிறைவேறி வருவதை உணர ஆரம்பிப்பீர்கள். இதுவரையில் பைரவரை வணங்காதவர்கள், அஷ்டமி தினங்களைக் குறித்து வைத்துக் கொண்டு பைரவர் வழிப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். தொடர்ச்சியாக ஏதேனும் மூன்று வளர்பிறை அஷ்டமியன்று மாலை நேரத்தில் பைரவருக்கு செவ்வரளிப் பூமாலை சாற்றி, செவ்வாழைப்பழங்கள் கொண்டு பூஜித்து வந்தால், துன்பங்கள் விலகி, வீட்டில் சந்தோஷம் குடிக்கொள்ள ஆரம்பிக்கும். #🤔 ஆன்மீக சிந்தனைகள் #📸பக்தி படம் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
#✡️கார்த்திகை மாத விரதம்🙏 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 27.11.2025
🌼
திதி : இன்று இரவு 08.03 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி .
🌼
நட்சத்திரம் : இன்று இரவு 10.57 வரை அவிட்டம் . பின்னர் சதயம்.
🌼
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் இரவு 10.57 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.
🌼
நல்ல நேரம்...
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌼
ராகு காலம்: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
🌼
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணி வரை.
🌼
குளிகை: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
🌼
சூலம்: தெற்கு. பரிகாரம்: தைலம்.
🌼
சந்திராஷ்டம நட்சத்திரம்
இரவு 10.57 வரை புனர்பூசம் பின்பு பூசம்
🌼
வழிபாடு
🙏 அம்பாளை தீபம் ஏற்றி வழி பட செய்தொழில் மேன்மை உண்டாகும்.
🌼
விரதாதி விசேஷங்கள் :
சுபமுகூர்த்த தினம்
🌼
எதற்கெல்லாம் சிறப்பு?
வண்டி பழுதுகளை சரிசெய்ய உகந்த நாள்.
🌼
அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள்.
🌼
வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு உகந்த நாள்.
🌼
கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள். #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🙏 வியாழக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #🌞காலை வணக்கம் #🙏 வியாழக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
#🌸Happy Thursday #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #💐வாழ்த்து #🌻வாழ்த்துக்கள்💐 #🙏 வியாழக்கிழமை பக்தி ஸ்பெஷல் 🔯
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
#✡️ராசிபலன் #📸பக்தி படம் #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏻பக்தி ஸ்டேட்டஸ்
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #📸பக்தி படம் #✨கடவுள்
#🌺 சஷ்டி விரதம் 🙏 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 26.11.2025
🌺
திதி : இன்று இரவு 08.21 வரை சஷ்டி. பின்னர் சப்தமி .
🌺
நட்சத்திரம் : இன்று இரவு 10.42 வரை திருவோணம் . பின்னர் அவிட்டம்.
🌺
அமிர்தாதியோகம்: இன்று இரவு 10.42 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
🌺
நல்ல நேரம்...
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
🌺
ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
🌺
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
🌺
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
🌺
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.
🌺
சந்திராஷ்டம நட்சத்திரம்
இரவு 10.42 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்
🌺
வழிபாடு
🙏 பெருமாளை வழிபட மேன்மை உண்டாகும்.
🌺
விரதாதி விசேஷங்கள் :
திருவோண விரதம்
கரிநாள்
சஷ்டி
🌺
எதற்கெல்லாம் சிறப்பு?
கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.
🌺
விதை விதைப்பதற்கு உகந்த நாள்.
🌺
வழக்குகளை ஆரம்பிப்பதற்கு நல்ல நாள்.
🌺
புதிய ஆடைகளை அணிவதற்கு சிறந்த நாள்.. #🕉️ஓம் முருகா #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம் #✨கடவுள்











![🌺 சஷ்டி விரதம் 🙏 - [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ - ShareChat 🌺 சஷ்டி விரதம் 🙏 - [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ [ಯಗ காரத்திகை வளர்பிறை 23 ]0 கஷடி விரதம் திருச்செந்தூர் முருகனின் அருள் ஆசியுடன் பொன்னானப்ுதன்கிழறை ககடு இனய காலை @ வ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_sharp_40_img_203317_75daead_1764122094486_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=486_sc.jpg)