ShareChat
click to see wallet page
#🌸🙏 இனிய மகாநவமி நல்வாழ்த்துக்கள் 🪔 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதன்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 நாள் : விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை 1.10.2025 🌺 திதி : இன்று மாலை 03.33 வரை நவமி. பின்னர் தசமி. 🌺 நட்சத்திரம் : இன்று அதிகாலை 05.54 வரை பூராடம். பின்னர் உத்திராடம். 🌺 அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம். 🌺 நல்ல நேரம்... காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 07.30 முதல் 08.30 மணி வரை 🌺 ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. 🌺 எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🌺 குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை. 🌺 சூலம்: வடக்கு. பரிகாரம்: பால். 🌺 சந்திராஷ்டம நட்சத்திரம் அதிகாலை 05.54 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம் 🌺 வழிபாடு 🙏 சரஸ்வதி தேவியை வழிபட கல்வியில் மேன்மை உண்டாகும். 🌺 விரதாதி விசேஷங்கள் : சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை 🌺 எதற்கெல்லாம் சிறப்பு? கோயில் மதில் சுவர் கட்டுவதற்கு ஏற்ற நாள். 🌺 கணவன், மனைவி இணைவதற்கு நல்ல நாள். 🌺 வயல் சார்ந்த பணிகளை செய்வதற்கு சிறந்த நாள். 🌺 இயந்திரம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள். #✨ இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🎉🪔 #🌞காலை வணக்கம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📸பக்தி படம்
🌸🙏 இனிய மகாநவமி நல்வாழ்த்துக்கள் 🪔 - கிடைக்காது பொன் கிடைத்தாலும் புதன் இனிய மகாநவமி நல்வாழ்த்துகஸ் புரட்டாசி அக்டோபர் 15 துர்கா தேவியினீ அருளாலீ இிகள் வாழீவில் சக்தியையும் இந்த நாள் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டு வாட்டும பொனனா புதன்கிழுமை காலை வணக்கம் கிடைக்காது பொன் கிடைத்தாலும் புதன் இனிய மகாநவமி நல்வாழ்த்துகஸ் புரட்டாசி அக்டோபர் 15 துர்கா தேவியினீ அருளாலீ இிகள் வாழீவில் சக்தியையும் இந்த நாள் மகிழ்ச்சியையும் வெற்றியையும் கொண்டு வாட்டும பொனனா புதன்கிழுமை காலை வணக்கம் - ShareChat

More like this