#🌙இரவு காதல் கவிதைகள்💕✍️ #இரவு நேர காதல் கவிதைகள் #🌙இரவு காதல் கவிதைகள் 💕✍️ #இரவு காதல் கவிதைகள் #🌹✨காதல் ஸ்டேட்டஸ் ✨🌹இதய துடிப்பு நீ✨🌹♥️நீயே என் சந்தோசம் ♥️💑 பெஸ்ட் ஜோடி 💑♥️✨✨🌹
கண்ணில் அன்பை வைத்தாய் நெஞ்சிலே பூவை வைத்தாய் காதலை மலர்ந்தாய் வளர்ந்தாய் நீயே என் காதல் கனவே என் காதல் ராணி நம் காதல் சேர்ந்தோம் காதல் சொர்க்கமே நம் காதல் சிறகுகளாய் பறப்போம் அன்பே நம் காதல் இதயங்கள் வளர்த்தோம் ஒன்று கடல் அலை போல் உன் நினைவுகள் என் நெஞ்சில் காதலாய் வளர்ந்தவளே கவிதைகள் ஆனதே என் வெள்ளி நிலவே என் காதல் வரம் நீயே காதல் வளர்த்தோம் கவிதை வளரும்
செ. சந்தானகிருஷ்ணன்.
