ShareChat
click to see wallet page
#📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கரூர் விரையும் CM ஸ்டாலின்
📢 செப்டம்பர் 28 முக்கிய தகவல்🤗 - JUST NOW 28/09/25 Cholan News 4 " கரூர்விரையும் CM ஸ்டாலின் கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் இன்திற்கு ` அதேபோல் சம்பவ அமைச்சர்களை வைத்தார் இந்நிலையில் நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார். Share Chat / Cholan News JUST NOW 28/09/25 Cholan News 4 கரூர்விரையும் CM ஸ்டாலின் கரூரில் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 29 பேர் பலியான நிலையில் முதல்வர் ஸ்டாலின் நாளை அங்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியசிகிச்சை அளிக்க அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் இன்திற்கு ` அதேபோல் சம்பவ அமைச்சர்களை வைத்தார் இந்நிலையில் நாளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிடவும், ஆறுதல் கூறவும் செல்ல உள்ளார். Share Chat / Cholan News - ShareChat

More like this