ShareChat
click to see wallet page
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #🙏கோவில் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #சாய் பாபா குழந்தையே!* *செயல் மட்டுமே உயர்வைத் தராது. அதில் காண்பிக்கப்படும் ஈடுபாடுதான் உன்னைத் தனித்தன்மை மிக்கவனாக வேறுபடுத்திக் காண்பித்துச் சிறப்பு சேர்க்கின்றது என்பதை உணர்வாயாக!* --- 🌹 *இது சாயின் குரல்!* 🌹 🙏🌹 *ஜெய் ஸ்ரீ சாய்ராம்* 🌹🙏
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - KRI 7 KRI 7 - ShareChat

More like this