#ஆணவம் வேண்டாம்
நான்தான் பெரிய ஆள்,
எனது கட்டளைக்கு அனைவரும்
கட்டு பட வேண்டும் தற்பெருமை
எண்ணத்தை கைவிடுங்ககள்
இல்லையேல்உங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், வேலை ஆட்கள்
உங்களுடன் போலியாகதான் பழகுவார்கள்
🍂வங்கியில் பணத்தை சேர்ப்பதை
தவித்து முடிந்த அளவு தானம்,தர்மம் செய்து புண்ணியத்தை
சேர்த்து மறுமை வாழ்க்கையை அழகாக மாற்றி மறுமை வீட்டை அழகாக்கிக் கொள்ளுங்கள்
🍂உங்கள் குழந்தைகளுக்கு
அல்குர்ஆன் அல் ஹதீஸ்களை கற்றுக் கொடுங்கள்
🍂உயிரினங்கள் மீது கருணை காட்ட கற்றுக் கொடுங்கள்
🍂உங்களுக்கு உள்ளேயே ஒரு வட்டம் போட்டு வாழ்க்கையை வாழாதீர்கள்
🍂இன்னும் சில நொடி, சில நிமிடம், சில நாட்கள், சில மாதம்,சில ஆண்டுகளில்
இந்த பூமியை விட்டு போய்விடுவோம் என்ற எண்ணத்தில் வாழ பழகுங்கள்
🍂இந்த வீடு, சொத்து, கார், தொழில், பணம், செல்வாக்கு, உடன் பிறந்தவர்கள்,
சொந்தங்கள், வேலையாட்கள், அதிகாரம்,பதவி இவை அனைத்தும் மறுமை வரை உங்களுடன் வராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
🍂உடற்பயிற்சி, தியானம் செய்து உடலை பாதுகாப்பாவும் ஆரோக்கியமாகவும் வைக்க முயற்சியுங்கள்
🍂வாழ்க்கையில் ஓர் நோக்கம் வேண்டும் அது இல்லாமலேயே ஏனோதானோ என்று இருந்து விடாதீர்கள்
🍂குறைந்தது 4 பேருக்காவது
நன்மைகள் செய்யுங்கள்
🍂ஏழைகள் அனாதைகள்
ஊனமுற்றவர்கள் வயோதிபர்கள்
மற்றும் முடியாதவர்கள் இவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்யுங்கள்
🍂இந்த ஆன்மா பூமிக்கு வந்த நோக்கம் என்ன என்பதை தெரிந்து சிந்தித்து செயல் படுங்கள்
🍂பெண்,மண்,பணம், காசு,துட்டு,
மணி குடி போதை போன்ற வற்றின் பின்னால் அலையாமல் நல்ல மனிதனாக வாழ பழகிகொள்ளுங்கள்!
🍂இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள இந்த அழகிய வாழ்வுக்கு எப்போதும்
நன்றி சொல்லுங்கள்
#அல்ஹம்துலில்லாஹ்
🤲எமது வாழ்க்கை நலமாகவும்
வளமாகவும் ஆரோக்கியமாகவும்
அமைய ஏக இறைவன் எம் அனைவருக்கும் நல்லருள்புரிவானாக
🤲யா அல்லாஹ்!
இன்றைய நாளுக்கான அனைத்து பாக்கியங்களையும் உனது அருளையும்
நிஃமத்துக்களையும் எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக
ஆமீன் ஆமீன் ஆமீன்.✍🏼🌹
