“கோபத்தை அடக்குவோர் மனிதர்களுடைய பிழைகளை மன்னிப்போர், நலம் செய்வோர் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்பு உண்டு”
[அல்குர்ஆன் 3:134]
ஆகச்சிறந்த ஆண்மை என்பது பெண்மையை ஆளுவது அல்ல,
தான் கொண்ட அன்பினால்
பெண்ணின் மனதை ஆளுவதே.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️

