"யா அல்லாஹ்!
உனது அன்பையும்,
உன்னை நேசிப்பவர்களின்
அன்பையும், உனது
அன்பின் பக்கம் எங்களை
நெருக்கமாக வைக்கும்
அமல்களையும்,செயல்களையும்
உன்னிடத்தில் நாங்கள்
கேட்கிறோம்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
