3% அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்தை ஈடுகட்ட அரசு ஊழியர்களுக்குச் செய்யும் ஒரு வழக்கமான செயல்முறை மட்டுமே.. இதற்கு ஏன் இந்த சர்க்கஸ்? கேவலமான அரசியல் தந்திரம்! தேர்தல் வாக்குறுதியில் அளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தத் திராணியில்லை
##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு #🙋♂️தமிழக வெற்றி கழகம்

