ShareChat
click to see wallet page
#📺அரசியல் 360🔴 #முக்கிய செய்திகள் #கட்டணம் உயர்வு #🎙️அரசியல் தர்பார் #🚨கற்றது அரசியல் ✌️
📺அரசியல் 360🔴 - Polimer NEWS NEWS UPDATE பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்று கட்டணம் உயர்வு 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ 3500லிருந்து ரூ 25 ஆயிரம் ஆக உயர்வு நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் ஆகவும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ரூ 15000 ஆகவும் உயர்வு பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை . POLIMER NEWS 20 N0V 2025 ೧೦೦೦ IPolimernews Polimer NEWS NEWS UPDATE பழைய வாகனங்களுக்கு தகுதிச் சான்று கட்டணம் உயர்வு 20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்தியது மத்திய அரசு கனரக சரக்கு லாரிகள், பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ 3500லிருந்து ரூ 25 ஆயிரம் ஆக உயர்வு நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு ரூ 20 ஆயிரம் ஆகவும் இலகுரக மோட்டார் வாகனங்களுக்கு ரூ 15000 ஆகவும் உயர்வு பொதுமக்கள் தொடர்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை . POLIMER NEWS 20 N0V 2025 ೧೦೦೦ IPolimernews - ShareChat

More like this