பீகாரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கு முதல் நாள் நடந்த டெல்லி கார் வெடிப்பு சம்பத்தில் அமித்ஷா கும்பலால் கைது செய்யப்பட்ட இஸ்லாமிய மருத்துவர்களை NIA விடுதலை செய்துள்ளது.
கைது செய்த போது பரபரப்பு செய்தியாக்கி பாஜகவிற்கு சொம்பு தூக்கிய வடமாநில மீடியாக்களுக்கு சற்றும் குறைவில்லாத தமிழக ஊடகங்களும் (சன்,கலைஞர் உள்ளிட்ட) அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை ஒரு நொடி செய்தியாக சொல்லி கடந்துவிட்டனர்.
நடக்கப் போவதை முன் கூட்டியே சொல்லும் செந்தில்வேல் அண்ணனும் இது பற்றி பேசக் காணோம்!?
இந்தியா கூட்டணி கட்சிக்காரர்களும் கப்சிப்னு கெடக்காங்க!?
ஒருவேளை இந்த இஸ்லாமிய டாக்டர்களின் கைதும், விடுதலையும் இங்கு அரசியல் அறுவடைக்கு பலன் தறாதோ?
இப்படி கிடைக்கும் வாய்ப்பையும் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு ஓவைசி வந்துட்டார் அவர் பாஜக B டீமுன்னு உருட்டுறதே இவர்களுக்கு வேலையாப் போச்சு. #👨மோடி அரசாங்கம்

