தலைவர் 173-ஐ முதலில் சுந்தர்.சி இயக்கவிருக்கிறார் என்று கமல்ஹாசனே அறிவித்திருந்தார். ஆனால் “unforeseen and unavoidable circumstances” காரணமாக அவர் விலகிய நிலையில், இப்போது தனுஷ் இயக்குநராக வரப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களை சூடேற்றி வருகிறது! ரஜினிகாந்த் – கமல்ஹாசன் – தனுஷ்… இப்படியான அரிய கூட்டணி உருவானால் அதுவே ஹிஸ்டரி! 🔥🤯✨
Kamal Haasan had initially announced that Sundar C would direct Thalaivar 173. But with reports claiming he has stepped away due to “unforeseen and unavoidable circumstances,” the buzz now is that Dhanush may take over as director! A rare and electrifying combo of Rajinikanth – Kamal Haasan – Dhanush could soon become reality! 🔥🤯✨ #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼

