ShareChat
click to see wallet page
"எதுக்கு கொத்தமல்லி சட்னி பண்ணீங்க.?" "ச்சும்மா டியர்.... கொத்தமல்லி வேரைப் பாத்தனா... சட்டுனு சட்னி பண்ண தோணுச்சு" "இதுக்கு ரெண்டு தோசை வார்த்து தரட்டுமா.?" கண்ணா லட்டு திங்க ஆசெய்யா.? #இனிய_இல்லறம் (அனைத்து இல்லற ராசதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாயடா #Par_Tha) #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat

More like this