பத்து ரூபாயின் மதிப்பு "டீ" குடிப்பதற்கு பத்து ரூபாய்க்கும் குறைவாக பணம் பற்றாகுறையாக இருக்கும் பொழுதுதான் தெரியவரும் அதுவரைக்கு பத்து ரூபாய் என்பது நமக்கு சில்லறைதான்!!!
#🤔தெரிந்து கொள்வோம்
இங்கு எதுவும் நிரந்தரமில்லை
இன்று மழையைப் பழிப்பவர்கள்
நாளை வெயிலையும் பழிப்பார்கள்.
நல்லவேளை மனிதர்களின் மொழி
இயற்கைக்குத் தெரியாது
இயற்கையின் மொழிதெரியாமல் போன மனிதரைப் போல....!
#🤔தெரிந்து கொள்வோம்