ShareChat
click to see wallet page
#📢 நவம்பர் 11 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ *🛑 தர்மேந்திரா உடல்நிலை என்ன? - மனைவி ஹேமமாலினி விளக்கம்* நடிகர் தர்மேந்திரா இன்று காலை காலமானதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "என்ன நடக்கிறது என்பது மன்னிக்க முடியாதது. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளித்து வரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி சேனல்கள் எவ்வாறு தவறான தகவல்கள் பரப்ப முடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார் அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
📢 நவம்பர் 11 முக்கிய தகவல்🤗 - CHOLAN NEWS CHOLAN NEWS - ShareChat

More like this