#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👉வாழ்க்கை பாடங்கள் நிம்மதி தராது என எந்த ஏழையும் சொன்னது இல்லை* ...
நிம்மதி தராத அந்தப் பணத்தை எந்த பணக்காரனும் இழக்க விரும்புவது இல்லை ...
கோபத்தில் உன் அன்பையும் ...
மௌனத்தில் உன் வார்த்தைகளையும் எவர் புரிந்து கொள்கிறார்களோ ...
அவர்களே உண்மையான உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்.
மகிழ்ச்சி என்பது வாழும் இடத்தில் இல்லை ...
வாழும் விதத்தில் தான் உள்ளது ...
எப்போதும் இளமையாக இருக்க முடியாது ...
ஆனால் ...
எப்போதும் அழகாக இருக்க முடியும்
சிரித்தால் போதும் ...
😊

