ShareChat
click to see wallet page
#🙏அம்மன் துணை🔱 *ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்.* 🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜 நாள் : விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.11.2025 🌜 திதி : இன்று பிற்பகல் 02.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை . 🌜 நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.26 வரை அனுஷம் . பின்னர் கேட்டை. 🌜 அமிர்தாதியோகம்: இன்று பிற்பகல் 02.26 சித்த யோகம். பின்னர் மரணயோகம். 🌜 நல்ல நேரம்... காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை 🌜 ராகு காலம்: பகல் 10.30 முதல் 12.00 மணி வரை. 🌜 எமகண்டம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை. 🌜 குளிகை: காலை 07.30 முதல் 09.00 மணி வரை. 🌜 சூலம்: மேற்கு. பரிகாரம்: வெல்லம். 🌜 சந்திராஷ்டம நட்சத்திரம் பிற்பகல் 02.26 வரை அஸ்வினி பின்பு பரணி 🌜 வழிபாடு 🙏 சந்திரனை வழிபட மனசஞ்சலம் அகலும். 🌜 விரதாதி விசேஷங்கள் : சந்திர தரிசனம் 🌜 எதற்கெல்லாம் சிறப்பு? மர வேலைகளை தொடர ஏற்ற நாள். 🌜 கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள். 🌜 அபிஷேகம் செய்வதற்கு உகந்த நாள். 🌜 வயல் உழுவதற்கு உகந்த நாள். #📸பக்தி படம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌙சந்திர தரிசனம்🔯 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🙏அம்மன் துணை🔱 - அருளிகு மரரியற்றன் துணையு ன் நல்ல நாஸாக இமையடூ்டு நாஸ் ந்த ஸ்ரீ வீசுவாவசு ரவம்பர் கார்த்திகை 05 91 சந்திர தரீசனம் 2025 இளிய வௌ்ளிக் கிழமை காலை வணககம அருளிகு மரரியற்றன் துணையு ன் நல்ல நாஸாக இமையடூ்டு நாஸ் ந்த ஸ்ரீ வீசுவாவசு ரவம்பர் கார்த்திகை 05 91 சந்திர தரீசனம் 2025 இளிய வௌ்ளிக் கிழமை காலை வணககம - ShareChat

More like this