மங்கலத் திருத்தாயே மனமகிழ்ந்தருள்வாயே!
செங்கமலத் தாள்கள்
சென்னியில் பதிப்பாயே!
வெள்ளைப்பனி மலையில் வீற்றிருக்கும் அமுதே!
பிள்ளை எந்தன் உள்ளந்தனிலும் குடியிருப்பாய் இனிதே! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்

