குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
ShareChat
click to see wallet page
@kulasai_annathana_arasi
kulasai_annathana_arasi
குலசை_அன்னதான_அரசி/குலசை_ஸ்ரீ_முத்தாரம்மன்_மகன்
@kulasai_annathana_arasi
🔱என்றும் என் தாய் குலசை முத்தாரம்மன் வழியில்🔱
தேரு வருவதைப் பாருங்கம்மா அங்கு ஆடும் தோரணம் பாருங்கம்மா! தேரு வரும் பாதையெல்லாம் அம்மா பூக்களை அள்ளிப் போடுங்கம்மா! ஊரு வணங்கும் பாருங்கம்மா அங்கு ஓங்கும் ஒற்றுமை பாருங்கம்மா! எங்க தாயி முத்தாரம்மை தேரில் வரும் அழகைப் பாருங்கம்மா! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் - Gmm Nnsrnm' Xulaaci S ufhaamman Chiueo Gmm Nnsrnm' Xulaaci S ufhaamman Chiueo - ShareChat
#kulasai_sri_mutharamman_magan #🙏கோவில் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
kulasai_sri_mutharamman_magan - ShareChat
00:16
சர்வ உலகாளும் சம்ஹாரியே சத்ரு பயம் போக்கும் ஓம்காரியே! சங்க தமிழ் போற்றும் சங்கரியே சங்கடம் தீர்க்கும் முத்தாரியே! தீயசக்தி அண்டாமல் எம்மை காத்து நிற்கும் ஆத்தாளே காளி! முன்வினை தீர்த்திடும் முத்தாரம்மா முன்னிருந்து எங்களை காப்பாயம்மா! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் - ma மத்தாரம்மய ufoaci S ufhoiomma Chiueo ma மத்தாரம்மய ufoaci S ufhoiomma Chiueo - ShareChat
புல்லாயினும் உந்தன் பூம்பதம் படும் புல்லாய் கதம்பவனந்தனிலே முளைத்திட ஆசை ! புள்ளாயினும் உந்தன் வேயுறு தோளமரும் பேறுபெற்ற கிள்ளையாய்க் கீச்சிட ஆசை ! எண்ணிலாப் பிறவிகள் எடுத்தாலும் என் தாயே! உன்னை மறவாப்பிறவி எடுத்திட ஆசை! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
🙏கோவில் - இத ஈரம்யய ` Aulaaci Sa ufhommo Chiueo இத ஈரம்யய ` Aulaaci Sa ufhommo Chiueo - ShareChat
உன் நினைவே சுவாசமென வாழுகிறோம் தினந்தோறும் உத்தமியே உமையாளே உன் மக்களைப் பாராயோ! விழிகளில் நீர்வழிய வேண்டுகிறோம் உனைதானே வேதனைகள் தீர்த்திடவே விரைந்திங்கு வாராயோ! #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் - Reb 0u Xullasa Snifludhosumman Ifhvukoil Reb 0u Xullasa Snifludhosumman Ifhvukoil - ShareChat
#🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
🙏கோவில் - ShareChat
00:12
#குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #kulasai_sri_mutharamman_magan #🙏கோவில்
குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் - ShareChat
00:58
முத்தாரம்மா உன் எழில் வடிவம் காண்பதுவே இன்பத்தின் எல்லை! உன் திருவடிகள் பணிந்தவர்க்குத் என்றென்றும் துன்பங்கள் இல்லை! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
🙏கோவில் - ShareChat
#🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன்
🙏கோவில் - ShareChat
00:34
#🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம்.
🙏கோவில் - ShareChat
00:15