ShareChat
click to see wallet page
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #✨கடவுள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🤩கார்த்திகை ஜோதிடம்💫
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - கார்த்திகையில் கார்த்திகை திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம் வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி யிளையவர்தம்மோ டவர்தரும் கலவியேகருதி னோடி யுய்வதோர் பொருளால் ஓடினே ணர்வெனும் பெரும்பதந் தெரிந்து 9_ நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணாவெனும் நாமம் கார்த்திகையில் கார்த்திகை திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம் வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் பெருந்துய ரிடும்பையில் பிறந்து கூடினேன் கூடி யிளையவர்தம்மோ டவர்தரும் கலவியேகருதி னோடி யுய்வதோர் பொருளால் ஓடினே ணர்வெனும் பெரும்பதந் தெரிந்து 9_ நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன் நாராயணாவெனும் நாமம் - ShareChat

More like this