ShareChat
click to see wallet page
#📰தமிழக அப்டேட்🗞️ #📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #😢கரூர் விஜய் பிரசார நெரிசலில் சிக்கி 39 பேர் பலி #முக்கிய செய்திகள்
📰தமிழக அப்டேட்🗞️ - Polimer NEWS கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நீதிபதிகள் சொல்வது என்ன? குடிநீர் கழிப்பறை போன்ற செய்து அடிப்படை வசதிகள் தரப்படுவது அவசியம் பொதுமக்களின் நலனே பிரதானம் குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்; அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும் பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை; பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்காதீர் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவதை உுதிப்படுத்த வேண்டும் பொதுக்கூட்டங்களின்போது அதில் பங்கேற்பவர்கள், வெளியில் செல்வதற்கான வழிகளை கட்பாயம் ஏற்படுத்தி தர வேண்டும் வழக்குத் தொடக்க நிலையில் இருப்பதால், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் பேரணி நடத்த அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு @0X /POLIMERNENS 03 001 2025 Polimer NEWS கரூர் கூட்ட நெரிசல் வழக்கு நீதிபதிகள் சொல்வது என்ன? குடிநீர் கழிப்பறை போன்ற செய்து அடிப்படை வசதிகள் தரப்படுவது அவசியம் பொதுமக்களின் நலனே பிரதானம் குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம்; அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும் பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை; பாதுகாப்பு அளிப்பதில் கட்சி பேதம் பார்க்காதீர் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவதை உுதிப்படுத்த வேண்டும் பொதுக்கூட்டங்களின்போது அதில் பங்கேற்பவர்கள், வெளியில் செல்வதற்கான வழிகளை கட்பாயம் ஏற்படுத்தி தர வேண்டும் வழக்குத் தொடக்க நிலையில் இருப்பதால், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கூட்டம் பேரணி நடத்த அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால உத்தரவு @0X /POLIMERNENS 03 001 2025 - ShareChat

More like this