ShareChat
click to see wallet page
"ஏண்டா சண்டை போடுறீங்க.?" "நீயே சொல்லுண்ணே.! எப்ப பாத்தாலும் இவன் என்னைபைத்தியம் மெண்டலுன்னே கூப்பிடுறாண்ணே.?" "சரி விடுடா.! நீ ஒரு மண்டகோளாறு புடிச்சவன்னு அவனுக்கு தெரியாம கூப்பிட்டிருப்பான்.!" #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்
🤣 லொள்ளு - ShareChat

More like this