தள்ளிப்போகும் கார்த்திக் படம்?
'வா வாத்தியார்' படம் அடுத்த மாதம் 5ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த வருடம் தான் படம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. #kollyflix #vavathiyar #KrithiShetty #karthi #entertainment #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥

