எல்லாமே ரஜினியின் முடிவு
செய்தியாளரின் கேள்வி :- கமல் -ரஜினி இணையும் படத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இணைவாரா?
கமலின் பதில் :- இயக்குநர் உட்பட எல்லாவற்றையும் ரஜினியே தேர்வு செய்வார். #kollyflix #ilayaraja #KamalHaasan #Rajinikanth #kollyflix #🎇தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்🎥

