அல்லாஹ்வின் படைப்பினங்கள் மீது
நீங்கள் கொண்ட நம்பிக்கை உங்களை ஏமாற்றி விடலாம்.!
ஆனால், அகிலத்தை படைத்தவன் அல்லாஹ், ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டான்..!!
படைப்பினங்களில் மிகச் சிறந்தவர்கள் இறை நம்பிக்கையாளர்கள், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்

