ShareChat
click to see wallet page
திராவிட மாடல் கல்வி எனும் prism... #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📺அரசியல் 360🔴 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪தி.மு.க
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - திராவிபமால்குல்வி எனும் PRISMI சர் ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் மேதைகள் உரை நிகழ்த்திய மகத்துவமான வரலாறுகொண்ட  கேம்ப்ரிட்ஜ் தெற்காசியக் கழக அரங்கில்  நியூட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புக்கும்  திராவிட மாடல் எனும் சமூக மாற்றக் கல்வி முறைக்கும்  இடையேயான ஆழமான தொடர்பை முன்வைத்தேன் ` ஓர் ஒளிக்கற்றையில் ஏழு நிறங்கள் மறைந்திருப்பதை  பிரிஸம் சோதனை மூலம் நிரூபித்தார் நியூட்டன்  குழந்தைகளின் அறிவியல் ஆர்வம், கணித அறிவு, நம் பகுத்தறிவு, படைப்பூக்கம், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு,  கலைத் திறன், விளையாட்டுத் திறன்களை திராவிட மாடல் கல்வி எனும் பிரிஸம்  எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறது என # கேம்ப்ரிட்ஜ் அரங்கில் உரையாற்றினேன்` பொய்யாமொழி அமைச்சர் அன்பில் மகேஸ் திராவிபமால்குல்வி எனும் PRISMI சர் ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் மேதைகள் உரை நிகழ்த்திய மகத்துவமான வரலாறுகொண்ட  கேம்ப்ரிட்ஜ் தெற்காசியக் கழக அரங்கில்  நியூட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புக்கும்  திராவிட மாடல் எனும் சமூக மாற்றக் கல்வி முறைக்கும்  இடையேயான ஆழமான தொடர்பை முன்வைத்தேன் ` ஓர் ஒளிக்கற்றையில் ஏழு நிறங்கள் மறைந்திருப்பதை  பிரிஸம் சோதனை மூலம் நிரூபித்தார் நியூட்டன்  குழந்தைகளின் அறிவியல் ஆர்வம், கணித அறிவு, நம் பகுத்தறிவு, படைப்பூக்கம், தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு,  கலைத் திறன், விளையாட்டுத் திறன்களை திராவிட மாடல் கல்வி எனும் பிரிஸம்  எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறது என # கேம்ப்ரிட்ஜ் அரங்கில் உரையாற்றினேன்` பொய்யாமொழி அமைச்சர் அன்பில் மகேஸ் - ShareChat

More like this