#பிறப்பு
மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை...!*
*உயிர் உள்ள வரைதான் நட்பு பந்தம் - பாசம் எல்லாம்....!*
*மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே...!*
*வாழும் வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வோம்...!*
*நல்ல உள்ளங்களை சேகரிப்போம்..
