ShareChat
click to see wallet page
மாணவர் அணி சங்கங்கள் எந்த அறிக்கையும் விடவில்லை ஆனால் விஜய்க்கு எதிராக மாணவரணி போஸ்டர் ஒட்டுவதாக திமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர் இதே மாணவர் அணி சங்கங்கள் மறுப்பு தெரிவித்துள்ளது ஆனாலும் ஒரு ஒரு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் விஜயை கைது செய்ய சொல்லி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் அவர்கள் ஒட்டி விட்டு சென்ற அடுத்த கணம் பொதுமக்கள் அதை கிழித்து விடுகிறார்கள் 😂😂 ##கரூர்_திமுக_கொலைகள் ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##ஸ்டிக்கர்_ஒட்டுர_திமுக ##विज्ञापन_मॉडल_सरकार_DMK #✨💗VIJAY💗✨
#கரூர்_திமுக_கொலைகள் - ShareChat
01:42

More like this