திருச்சபை போதகர்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை🛑❌❌❌❌❌❌❌❌❌🛑🛑🛑🛑🛑🛑🛑
இந்த புகைப்படத்திலுள்ள இரு பெண்மனிகள் கர்நாடகா முன்சூரை பகுதியை சேர்ந்தவர்கள். விஜயா மற்றும் இளம் வயதிலுள்ள பெண் பெயர் நான்சி கிரேஸ் லூயிஸ் இந்த பெண் வெளிநாட்டில் வேலை செய்ததாக கூறுவார் திருமணத்திற்க்காக வந்ததாகவும் எனவே உங்கள் சபைக்கு வந்தோம். உங்கள் ஜெபத்தால் கட்டுகளிலிருந்து விடுதலை பெற்றதாக கூறி சாட்சி சொல்வார்கள். இனி இந்த ஊழியர்தான் எங்களுக்கு எல்லாமே என்று பெறுமையாக புகழ்வார்கள். வேளிநாட்டில் வேலை வாங்கி தரும் கம்பனி நடத்துவதாக கூறி சபை வாலிபர்கள் குடும்பத்தில் நம்பும்படி பேசுவார்கள். சபை போதகரை சிபாரிசு செய்ய வைத்து அவர் நம்பிக்கையின் பேரில் மக்களிடம் எளிதாக பணம் வாங்குவார்கள். பணம் வாங்கியபின் துபாய் நேராக சென்று Work visa வாங்கி வருவதாக கூறி ஏமாற்றி காலி செய்து விட்டு ஓடிவிடுவார்கள். இதில் சபை மக்களை குறி வைத்து பணம் பெற நெறுக்கமாகவும் பழகி பின்பு மிரட்டுவார்கள். தமிழகத்தில் இப்போது எந்த சபைக்கு வேண்டுமானாலும் வரலாம். கோவையில் மூன்று சபைகளில் கைவரிசைக்காட்டி இப்போது அடுத்த திட்டத்திலுள்ளார்கள். முடிந்தவரை சபை குழுவில் பகிரவும். #YSRCP ஜெகன்மோகன் அண்ணா பேரவை மதுரை மாவட்டம் திருமங்கலம் #தினமும் ஒரு தகவல்

