#🙏அம்மன் துணை🔱 #🙏அம்மன் துணை🔱 #ஆயூதபூஜை வாழ்த்துக்கள் #அட்வான்ஸ்இனிய ஆயூதபூஜை நல்வாழ்த்துக்கள் #🙏 நவராத்திரி ஸ்டேட்டஸ் 🎉 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 பூஜை, ஆயுத பூஜை
புரட்டாசி 15 (01.10.2025) புதன்கிழமை
☘️☘️ஆயுத பூஜை செய்ய
மாலை 04.00 - 05.00
☘️☘️விஜய தசமி
புரட்டாசி 16 (02.10.2025) வியாழக்கிழமை
☘️☘️மறு பூஜை செய்ய
காலை 08.00 - 10.00.
☘️🐎☘️மஹாநவமி என்னும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையன்று சரஸ்வதி கடாட்சம் வேண்டி தங்கள் ஜீவனத்திற்கு ஆதாரமான ஆயுதங்கள், கருவிகள், இசைக்கருவிகள் இவைகளுடன் புஸ்தகங்களையும் வைத்துப் பூஜைசெய்ய வேண்டும். அன்று கட்டாயம் ஒரு புதுப் புத்தகத்தை வாங்கிப் பூஜையில் வைப்பது சுபம்.
☘️🐎☘️மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அவ்வருடம் முழுவதும் நல்ல செல்வச் செழிப்பு ஏற்படும். இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்று கூறுவர்.✍🏼🌹
