அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் இறைவனிடம் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை விரும்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 678 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . "நோன்பு பொறு மயைக் கற்றுத் 60) தருகிறது பொறுடை LD ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது " ஸல்) அவர்களின்துணைவியார் அன்னை நபி ஆயிஷா (ுலி) அவர்கள் கூறியதாவது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் திர்மிதி 745] [ூல் . - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_23591_e942881_1758726017219_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=219_sc.jpg)