ஆயுத பூஜை கொண்டாடலாம்; டேராடூனில் கூடைப்பந்து விளையாட்டில் மகிழலாம்; ஜாமீனில் வெளியே வந்தால் மாலை போட்டு வரவேற்கலாம்; இனிப்புகள் வழங்கலாம்; காலில் விழுந்து ஆசி பெறலாம். ஆனால், மற்றவர்கள் செய்யக் கூடாது. அரசன் மனநிலையிலேயே வாழ்கிறார்கள்! #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #தமிழ்நாடு அரசியல் #🙋♂️தமிழக வெற்றி கழகம் #அரசியல்

