ஆர்ப்பாட்டத்திற்கு தடை??
காவல்துறை அராஜகம் -
அத்தி வரதனின் ஆலயத்தை காக்க எண்ணும் பக்தர்களுக்கு தடையா??
இந்து விரோத திமுக அரசில் இந்துக்கள் தங்களின் ஜனநாயக ரீதியான உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாத அடக்கு முறையான செயல்.
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் நிர்வாகத்தின் சீர்கேடு மற்றும் ஆகம விதி மீறல்களை கண்டித்து காஞ்சி ஸ்ரீஅத்திவரதர் ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் வருகின்ற 23.11.2025 தேதியன்று இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
திமுக ஆட்சியில் ஆலயங்களில் ஆகம விதி மீறல், பக்தர்கள் மீதான தாக்குதல்கள், கட்டணக் கொள்ளை, ஆலய நிர்வாக சீர்கேடு போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் இந்து விரோத திமுக அரசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து ஜனநாயக ரீதியான இந்துக்களின் குரலை ஒடுக்க நினைக்கிறது.
இது போன்ற திமுக அரசின் இந்து விரோத செயலை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது..!!
#அத்திவரதர் #காஞ்சி #கண்டனஆர்ப்பாட்டம் #அனுமதிமறுப்பு #காவல்துறை #DMKGovt #🌙சந்திர தரிசனம்🔯
![🌙சந்திர தரிசனம்🔯 - { ೆು a ~ [ 19m1 08s [mdJtesa-olsos -= 5$4 பறவால் {ಯೆದು அய அச்சிவாதா =ாதாா ரசபி காடப்புப் ~ர்ஸ்ர Ihan0m ف امط a 0 a ೨e೦೦ ೮3er ப சவபாசி 111 ] ஈடகச உ" / n ا న tagid Mf HkIA SAAWILFSIIaI యకయ 5~ న - WTI Idir {గా వదా 6 FவடD பn =1T9 பசஈசப்பர n Oadnnmn' LnLl Nh { " n muamnsh7> 0" 0 Ori m ~ 6 0ede சம 0 tonudeon [ [ a Saan 01 a 09 a 4443*420131131 { raouuroon ALn At mmtul அதர்மம் க ப அம் கதபப பபட்டன 20.11.2025 காக்க 8 ஆர்ப்பாட்டத்திற்கு தடை?? இந்து முன்னணி ` காவல்துறை அராஜகம் அத்தி வரதனின் ஆலபத்தை காக்க எண்ணும் பக்தர்களூக்கு தடைபா?? இந்து விரோத திமுக அரசில் இந்துக்கள் தங்களின் ஜனஙாக ரீதியான உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாத அடக்கு முறையான செயயல் wwhindumunnoniorg hindumunnoni { ೆು a ~ [ 19m1 08s [mdJtesa-olsos -= 5$4 பறவால் {ಯೆದು அய அச்சிவாதா =ாதாா ரசபி காடப்புப் ~ர்ஸ்ர Ihan0m ف امط a 0 a ೨e೦೦ ೮3er ப சவபாசி 111 ] ஈடகச உ" / n ا న tagid Mf HkIA SAAWILFSIIaI యకయ 5~ న - WTI Idir {గా వదా 6 FவடD பn =1T9 பசஈசப்பர n Oadnnmn' LnLl Nh { n muamnsh7> 0" 0 Ori m ~ 6 0ede சம 0 tonudeon [ [ a Saan 01 a 09 a 4443*420131131 { raouuroon ALn At mmtul அதர்மம் க ப அம் கதபப பபட்டன 20.11.2025 காக்க 8 ஆர்ப்பாட்டத்திற்கு தடை?? இந்து முன்னணி ` காவல்துறை அராஜகம் அத்தி வரதனின் ஆலபத்தை காக்க எண்ணும் பக்தர்களூக்கு தடைபா?? இந்து விரோத திமுக அரசில் இந்துக்கள் தங்களின் ஜனஙாக ரீதியான உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாத அடக்கு முறையான செயயல் wwhindumunnoniorg hindumunnoni - ShareChat 🌙சந்திர தரிசனம்🔯 - { ೆು a ~ [ 19m1 08s [mdJtesa-olsos -= 5$4 பறவால் {ಯೆದು அய அச்சிவாதா =ாதாா ரசபி காடப்புப் ~ர்ஸ்ர Ihan0m ف امط a 0 a ೨e೦೦ ೮3er ப சவபாசி 111 ] ஈடகச உ" / n ا న tagid Mf HkIA SAAWILFSIIaI యకయ 5~ న - WTI Idir {గా వదా 6 FவடD பn =1T9 பசஈசப்பர n Oadnnmn' LnLl Nh { " n muamnsh7> 0" 0 Ori m ~ 6 0ede சம 0 tonudeon [ [ a Saan 01 a 09 a 4443*420131131 { raouuroon ALn At mmtul அதர்மம் க ப அம் கதபப பபட்டன 20.11.2025 காக்க 8 ஆர்ப்பாட்டத்திற்கு தடை?? இந்து முன்னணி ` காவல்துறை அராஜகம் அத்தி வரதனின் ஆலபத்தை காக்க எண்ணும் பக்தர்களூக்கு தடைபா?? இந்து விரோத திமுக அரசில் இந்துக்கள் தங்களின் ஜனஙாக ரீதியான உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாத அடக்கு முறையான செயயல் wwhindumunnoniorg hindumunnoni { ೆು a ~ [ 19m1 08s [mdJtesa-olsos -= 5$4 பறவால் {ಯೆದು அய அச்சிவாதா =ாதாா ரசபி காடப்புப் ~ர்ஸ்ர Ihan0m ف امط a 0 a ೨e೦೦ ೮3er ப சவபாசி 111 ] ஈடகச உ" / n ا న tagid Mf HkIA SAAWILFSIIaI యకయ 5~ న - WTI Idir {గా వదా 6 FவடD பn =1T9 பசஈசப்பர n Oadnnmn' LnLl Nh { n muamnsh7> 0" 0 Ori m ~ 6 0ede சம 0 tonudeon [ [ a Saan 01 a 09 a 4443*420131131 { raouuroon ALn At mmtul அதர்மம் க ப அம் கதபப பபட்டன 20.11.2025 காக்க 8 ஆர்ப்பாட்டத்திற்கு தடை?? இந்து முன்னணி ` காவல்துறை அராஜகம் அத்தி வரதனின் ஆலபத்தை காக்க எண்ணும் பக்தர்களூக்கு தடைபா?? இந்து விரோத திமுக அரசில் இந்துக்கள் தங்களின் ஜனஙாக ரீதியான உணர்வுகளை கூட வெளிப்படுத்த முடியாத அடக்கு முறையான செயயல் wwhindumunnoniorg hindumunnoni - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_322964_1631ac3a_1763652321713_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=713_sc.jpg)
