#💥செங்கோட்டையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு..பலர் பலி 😢 #📢 நவம்பர் 10 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 *🔴 டெல்லி கார் வெடிப்பில் தற்போது வரை தகவல்கள்...*
டெல்லி செங்கோட்டை பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் சுபாஷ் மார்க் சந்திப்பு சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர்.
சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிப்பு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
NIA, NSG, டெல்லி போலீசார் ஆகிய விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ளன.
சம்பவ இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு; எல்லா கோணங்களிலும் விசாரணை நடப்பதாக கூறியுள்ளார்.
00:39
