ShareChat
click to see wallet page
கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விசாரிக்க SIT சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த உத்தரவை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞர் APசூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்📌 நீதிமன்றத்தை ஏமாற்றி இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் 📌 RIT மனுவை தாக்கல்செய்த PH தினேஷ் எனும் ஆளே வில்லிவாக்கத்தில் இல்லை என்றும் விசாரித்ததில் கற்பனையான நபர் என்றும் தெரிய வந்துள்ளது 📌 கரூர் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்குள் வரும் வழக்கை சென்னை நீதிமன்ற முதன்மை கிளையின் கவனத்திற்கு கொண்டுவர மாநில சட்டஅதிகாரிகள் தவறிவிட்டதாகவும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்📌 அக்டோபர் 3 ம் தேதி கரூர் சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் மனு தாக்கல் (RIT) செய்ய விரும்பினார் 📌 நீதிபதி P.வேல்முருகன் தலைமையிலான Division Bench அவரை மதுரை கிளையை நாட உத்தரவிட்டது என்பதையும் அவர் சுட்டி காட்டினார் 📌 ##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
#திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி - Karur stampede: Advocate files plea urging Madras High Court to recall order constituting SIT The lawyer belonging to Congress party claimed the order had been obtained by playing a fraud upon the court and that the writ petitioner was a fictitious person Updated October 07, 2025 06:39 pm IST CHENNAI Karur stampede: Advocate files plea urging Madras High Court to recall order constituting SIT The lawyer belonging to Congress party claimed the order had been obtained by playing a fraud upon the court and that the writ petitioner was a fictitious person Updated October 07, 2025 06:39 pm IST CHENNAI - ShareChat

More like this