இன்று வெள்ளிக்கிழமை எனவே நபி
ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லய்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வ அலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்.
பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.
இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.
அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி), நூல் : புகாரி 4797 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பஇயதஹா ன்னல் லாஹவ மலாஇ யுஸல்லூன அலன் யா அலுஹ் 8 ஸலவமூஸ்லூ லதீன 6u இந்த நபியின்மீது அல்லாஹ் அருள்புரிகிறான் மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர் முஃமின்களேநீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள் அல்குர்ஆன் 33:56] பஇயதஹா ன்னல் லாஹவ மலாஇ யுஸல்லூன அலன் யா அலுஹ் 8 ஸலவமூஸ்லூ லதீன 6u இந்த நபியின்மீது அல்லாஹ் அருள்புரிகிறான் மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர் முஃமின்களேநீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள் அல்குர்ஆன் 33:56] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பஇயதஹா ன்னல் லாஹவ மலாஇ யுஸல்லூன அலன் யா அலுஹ் 8 ஸலவமூஸ்லூ லதீன 6u இந்த நபியின்மீது அல்லாஹ் அருள்புரிகிறான் மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர் முஃமின்களேநீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள் அல்குர்ஆன் 33:56] பஇயதஹா ன்னல் லாஹவ மலாஇ யுஸல்லூன அலன் யா அலுஹ் 8 ஸலவமூஸ்லூ லதீன 6u இந்த நபியின்மீது அல்லாஹ் அருள்புரிகிறான் மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர் முஃமின்களேநீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள் அல்குர்ஆன் 33:56] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_722387_16efc12f_1763104671438_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=438_sc.jpg)
